சித்தரியல் பரிபாசைகள்
சித்தரியல் பரிபாசை என்பது சித்தர்களின் இலக்கியங்களில் இடம் பெறுகின்ற சில சொற்கள் நேரடி அர்த்தமில்லாமல், மறை அர்த்ததினை தருவனவாகும். இச் சொற்களுக்கான பொருள் சித்தர்களுக்கும், சித்தரியலில் பரிச்சயம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். [1]
உதாரணம்
- யோகம் - சித்தத்தின் இயக்கத்தினை அடக்கி ஆள்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ சித்தர்கள் இளமுனைவர் தமிழ்ப்பிரியன் பக்கம் 11