சித்திரக் குள்ளன்

சித்திரக் குள்ளன் 1950 களில் தமிழ்நாட்டில் வெளிவந்த தமிழ் சிறுவர் இதழ். சிறுகதை, வரைகதை, பொது அறுவுப் போட்டி, நகைச்சுவை என பல படைப்புகளுடன் இது வெளிவந்தது. இதன் சில இதழ்கள் தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்துக்தில் இணையத்தில் கிடைக்கின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரக்_குள்ளன்&oldid=1677103" இலிருந்து மீள்விக்கப்பட்டது