சித்தி குமாரி

இந்திய அரசியல்வாதி

சித்தி குமாரி,   ராஜஸ்தான் இருந்து பிகானர் கிழக்கு சட்டமன்ற உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக 2008 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1973 ல் பிறந்தார், எம்.ஏ. வரை படித்தார். இவர் லால்கர் அரண்மனையின் அருங்காட்சியக இயக்குநர் ஆவார். பிகானரின் முந்தைய இராச்சியத்தின் மஹாராஜா  நரேந்திர சிங் பஹதூரின் மகளும் மற்றும்  மகாராஜா  டாக்டர் கர்னி பகதூர் சிங் பேத்தி ஆவார். பிப்ரவரி 8, 2012 அன்று பிகானரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சித்தி குமாரி 61 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

2013 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு நல்ல இயல்பான தலைவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_குமாரி&oldid=4160629" இலிருந்து மீள்விக்கப்பட்டது