சிந்துசா விர்கோ

பூச்சி இனம்
வெளிறிய தீப்பொறி
சிந்துசா விர்கோ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
லைகேனிடே
பேரினம்:
சிந்துசா
இனம்:
S. விர்கோ
இருசொற் பெயரீடு
சிந்துசா விர்கோ
(எல்வீசு 1887)

சிந்துசா விர்கோ (Sinthusa virgo), என்பது வெளிறிய தீப்பொறி என அழைக்கப்படும், இந்தியாவில் காணப்படும் ஓர் சிறிய பட்டாம்பூச்சி ஆகும். இது லைசெனிட்கள் அல்லது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது.

மேலும் காண்க தொகு

  • இந்தியாவின் பட்டாம்பூச்சிகளின் பட்டியல்
  • இந்தியாவின் பட்டாம்பூச்சிகளின் பட்டியல் (லைகேனிடே)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துசா_விர்கோ&oldid=3606829" இலிருந்து மீள்விக்கப்பட்டது