சின்னச் சம்பா (நெல்)
சின்னச் சம்பா அல்லது சட சம்பா (Chinna samba / Sada samba) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “கீவலுார்” வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, வெள்ளப்பெருக்கு, மற்றும் நீர்த்தேக்கம் உள்ள சூழலையும் தாங்கும் ஆற்றலை கொண்ட நெற்பயிர் ஆகும்.[1] 30 நாட்கள் நாற்றங்கால் கால அளவு உட்பட, 140 நாளிலிருந்து, 145 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உள்ளது. இந்த நெற்பயிர் பூக்கும் தருணத்திலும், மற்றும் பால் பிடிக்கும் பருவத்திலும் இளம் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் நெல்மணிகள் முதிர்வடையும் நிலையில் வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளது.[2]
சின்னச் சம்பா சட சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
140 - 145 நாட்கள் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ அங்கக வேளாண் நுட்பங்கள்
- ↑ "Traditional Varieties grown in Tamil nadu - Chinna samba / Sada samba". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-01-27.