சின்னத்திருப்பதி பெருமாள் கோயில், சேலம்
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் கோயில் சேலம் மாவட்டம் மையப் பகுதியில் கன்னங்குறிச்சி அருகே சின்னத்திருப்பதி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அருள்மிகு வெங்கடேசப் பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் |
அமைவு: | சின்னத்திருப்பதி |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி. |
தல வரலாறு
தொகுசுயம்பு வாக தோன்றிய கோயில் இதுவாகும்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் சேட்லூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வேதம் பயின்றவர். ஒரு நாள் இவரது கனவில் பெருமாள் தோன்றி தன்னை வந்து ஆராதிக்க உத்தரவு பெற்றார்.