சின்னாறு (தேவரபெட்டம்)
சின்னாறு காவிரி ஆற்றின் துணை ஆறாகும். இவ்வாறு ஒசூர் வட்டம் தளி அருகில் உள்ள தேவரபெட்டம் என்னும் மலையில் தோன்றி, கெலமங்கலம், பாலக்கோடு வட்டத்தின் ஒருபகுதி, பென்னாகரத்தின் சில பகுதிகளில் பாய்ந்து செழுமையாக்கி ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் கலக்கிறது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன், பக். 5
வெளியிணைப்புகள்
தொகு- தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து, தினமலர், செப்டம்பர் 9, 2013.