சின்மயா சர்வதேச உறைவிடப்பள்ளி

சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி (Chinmaya International Residential School) சின்மயா மிஷன் அமைப்பினால் கோவை மாவட்டத்திலிருந்து 30கி.மீ மேற்கில் சிறுவானி என்ற ஊாில் இப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இது மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.. இப்பள்ளியின் மொத்தப் பரப்பளவு சுமாா் 78 ஏக்கராகும். [1] 5ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் நடைபெறுகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி இயங்கிவருகிறது. தற்போதைய முதல்வா் சாந்தி கிருஷ்ணமூா்த்தி ஆவாா்.

சான்றுகள்

தொகு
  1. "Chinmaya International Residential School". Educationworld.in. 2017-02-08. Archived from the original on 2017-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-25.

வெளியிணைப்புகள்

தொகு

CIRS Website