சின் ககியூன்

ஷின் ஹா-க்யூன் (ஆங்கில மொழி: Shin Ha-kyun) (பிறப்பு: மே 30, 1974) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு முதல் தி ஸ்பை, பிரைன், ஹார்வெஸ்ட் வில்லா, மிஸ்டர். பேக் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷின் ஹா-க்யூன்
பிறப்புமே 30, 1974 (1974-05-30) (அகவை 49)
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1998-இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_ககியூன்&oldid=2645217" இலிருந்து மீள்விக்கப்பட்டது