சிபோ காய்
இந்திய அரசியல்வாதி
சிபோ காய் (Sibo Kai), ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் 1978 -ஆம் ஆண்டில் அருணாசலப் பிரதேச சட்டமன்றத்திற்கு ( 1978 தேர்தலுக்குப் பிறகு) அருணாச்சலப் பிரதேச ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டார். அந்த அமைப்பின் முதல் பெண் உறுப்பினரானார்.[1][2] சிங்ஃபோ மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத குழுவாக காய் பரிந்துரைக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Johsi, H. G. Arunachal Pradesh: Past and Present. New Delhi, India: Mittal Publications, 2005. p. 123
- ↑ Karna, M. N. Social Movements in North-East India. New Delhi: Indus Pub. Co, 1998. p. 64