சிப்பி அருங்காட்சியகம்
நார்ஃபோக்கின் கிளாண்ட்ஃபோர்டில் உள்ள சிப்பி அருங்காட்சியகம் (The Shell Museum), நாட்டின் மிகப் பழமையான அருங்காட்சியகமாகும். இங்கு மிக அதிக அளவிலான கடல் வாழ் மெல்லுடலிகளின் மேலோடுகள் உள்ளன. இதை நிறுவியவர் ஆல்ஃபிரட் ஜோட்ரெல் ஆவார். கடல் சிப்பிகள் மற்றும் சிப்பிகளினால் செய்யப்பட்ட பொருட்கள்,[1] புதைபடிமங்கள், பறவை முட்டைகள் மற்றும் உள்ளூர் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [2] இங்கு ஜான் குராசுகேவின் படைப்புகளின் தொகுப்புகளும் உள்ளன.[3]
அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர், சேகரிப்பு பொருட்கள் அனைத்தும் நிறுவனர் வீட்டில் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது.
மேற்கோள்கள்
தொகு
- ↑ "Cabinets of Curiosities? Bruin investigates Glandford's Shell Museum!". ournorfolk.org.uk.
- ↑ "The Shell Museum". visitnorthnorfolk.co.uk.
- ↑ Rachel Cooke. "Threads: The Delicate Life of John Craske review – unpicking life's rich tapestry". The Guardian.