சிப்ரிக்கைட்டு
யுரேனைல் ஐதராக்சைடு கனிமம்
சிப்ரிக்கைட்டு (Spriggite) என்பது Pb3(UO2)6O8(OH)2•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யுரேனைல் ஐதராக்சைடு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. தெற்கு ஆத்திரேலியாவின் பிளிண்டர் மலைத்தொடர், அர்க்கரூலா பிரதேசத்தின் பெயிண்டர் மலைத்தொடர் போன்ற பகுதிகளில் சிப்ரிக்கைட்டு காணப்படுகிறது. ரெகினால்டு கிளாடு சிப்ரிக் (1919–1994). கண்டறிந்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது.
சிப்ரிக்கைட்டு Spriggite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | யுரேனைல் ஐதராக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Pb3(UO2)6O8(OH)2•3H2O |
இனங்காணல் | |
நிறம் | அடர் ஆரஞ்சு |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பிளப்பு | தனித்துவம் (100) இல் நன்று |
முறிவு | சம்மற்றது. |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெளிர் ஆரஞ்சு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
மேற்கோள்கள் | [1][2] |