சிப் மற்றும் சூரன் கோட்டை
சிப் மற்றும் சூரன் கோட்டை என்பது சிசீசுத்தான் மற்றும் பலுச்சிசுத்தான் மாகாணத்தில் உள்ள சிப் மற்றும் சூரன் கவுன்ட்டியில் உள்ள ஒரு கோட்டையாகும், மேலும் இது சிப் மற்றும் சூரன் கவுன்ட்டியின் ஈர்ப்புகளில் ஒன்றாகும். இந்த கோட்டை குவாஜர் வம்சத்தால் கட்டப்பட்டது. [1][2][3]
சிப் மற்றும் சூரன் கோட்டை | |
---|---|
قلعه سیب و سوران (பாரசீக மொழி) | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கோட்டையகம் |
கட்டிடக்கலை பாணி | பாரசீக |
நகரம் | சிப் மற்றும் சூரன் கவுன்ட்டி |
நாடு | ஈரான் |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Encyclopaedia of the Iranian Architectural History". Cultural Heritage, Handicrafts and Tourism Organization of Iran. 19 May 2011. Archived from the original on 6 April 2015.
- ↑ "JamACQUAINTANCE with the SAB castle". en.rasekhoon.net. பார்க்கப்பட்ட நாள் 31 July 2019.
- ↑ "قلعه سیب سراوان در سیستان و بلوچستان". www.eligasht.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.