சிமுசா ஆறு (Shimsha) காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கருநாடகாவின் துங்கூர் மாவட்டத்திலுள்ள தேவராயனதுர்க்க்கம் மலையின் தென் பகுதியில் உற்பத்தியாகி 221 கிமீ தொலைவு ஓடி காவிரியுடன் கலக்கிறது. இது 8,469 சதுர கிமீ நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[1]


  1. "River systems of Karnataka". Online webpage of the Water Resources Department (Government of Karnataka). http://waterresources.kar.nic.in/river_systems.htm. பார்த்த நாள்: 2007-08-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்சா&oldid=3797848" இருந்து மீள்விக்கப்பட்டது