சிம்பிள் கௌர் பூம்ரா

இந்தியப் பாரம் தூக்கும் வீராங்கனை

சிம்பிள் கௌர் பூம்ரா (Simple Kaur Bhumrah) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பெண்கள் +75 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஓயி யாசி என்ற தொலைக்காட்சித் தொடரில் இவர் நடித்துள்ளார்[1].

மேற்கோள்கள் தொகு

  1. "BHUMRAH Simple Kaur". Melbourne 2006 Commonwealth Games Corporation. Archived from the original on 28 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 22 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பிள்_கௌர்_பூம்ரா&oldid=3554090" இலிருந்து மீள்விக்கப்பட்டது