சியாம் நாராயண் சிங்

சியாம் நாராயண் சிங் (Shyam Narayan Singh) ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார், இவர் கிழக்கு பீகாரில் இருந்து பிரித்தானிய இந்தியாவின் மத்திய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1] 24 ஜனவரி 2012 அன்று, இந்திய அரசு இவரைப் பற்றிய நினைவு முத்திரையை வெளியிட்டு இவரைக் கௌரவித்தது. [2] [3]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் 1901 - ஆம் ஆண்டில் நாலந்தா மாவட்டத்தில் பிறந்தார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Indian and Pakistan Year Book and Who's who.
  2. "COMMEMORATIVE POSTAGE STAMPS OF INDIA".
  3. "Remembering the Courageous Freedom Fighter of Bihar, 'Shyam Narayan Singh' on his 119th Birth Anniversary".
  4. "Unsung Heros".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_நாராயண்_சிங்&oldid=3800805" இலிருந்து மீள்விக்கப்பட்டது