சியிங்

சீனாவின் கின் முடியாட்சியின் கடைசி அரசர்

சியிங், சீனாவின் கின் முடியாட்சியின் கடைசி அரசர் ஆவார். இப்பேரரசின் மூன்றாவது அரசராகவும் கருதப்படுகிறார். கிமு 207 ஆம் ஆண்டின் இறுதியில் அரியணை ஏறி, 46 நாட்கள் ஆட்சி செய்த இவர், கிமு. 206 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்ததாகவும் ஃபுசு அரசரின் மகனாகவும் இருக்கக் கூடும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியிங்&oldid=1626983" இலிருந்து மீள்விக்கப்பட்டது