சிரகவா அணை

சப்பானின் யமகட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

சிரகவா அணை (Shirakawa Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தை கட்டுப்படுத்தவும், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தி போன்றவற்றுக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 205 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 270 எக்டேர்களாகும். 50000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1981 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

சிரகவா அணை
Shirakawa Dam
அமைவிடம்சப்பான், யமகட்டா மாகாணம்
புவியியல் ஆள்கூற்று37°58′22″N 139°5′22″E / 37.97278°N 139.08944°E / 37.97278; 139.08944
கட்டத் தொடங்கியது1968
திறந்தது1981
அணையும் வழிகாலும்
உயரம்66மீ
நீளம்348.2மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு50000
நீர்ப்பிடிப்பு பகுதி205
மேற்பரப்பு பகுதி270 எக்டேர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Shirakawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. (1981) "Grouting at the soft rock foundation of Shirakawa Dam". {{{booktitle}}}, OnePetro.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரகவா_அணை&oldid=3504456" இலிருந்து மீள்விக்கப்பட்டது