சிரசச் சக்கரம்

சிரசச் சக்கரம் என்பது சக்கரம் போன்ற அமைப்பு இந்து சமய சிற்பங்கங்களின் முடியின் பின்புறத்தில் அமைக்கப்படுவது ஆகும். இதனை சிரசு சக்கரம் எனவும் அழைக்கின்றனர். [1]

சிரச்சக்கரம் 8, 12, 16 ஆரங்களை கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த சக்கர அமைப்பானது ஞானத்தின் குறியீடாக கருதப்படுகிறது.


2020 ஆம் ஆண்டு சென்னையில் பூமாதேவி உலோகச் சிலையை சிலை தடுப்பு பிரிவினர் மீட்டனர். அப்போது பூமாதேவி சிலையின் தலை பகுதியில் சிரசு சக்கரம் அறுக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். விசாரனையில் பஞ்சலோகச் சிலையில் தங்கம் எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக அறுக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். [2]

ஆதாரங்கள் தொகு

  1. https://m.dinamalar.com/temple_detail.php?id=74948
  2. பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி கடத்தல் சிலை பறிமுதல்: இருவர் கைது - தினகரன் டாட்காம் | நவம்பர் 29, 2020

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரசச்_சக்கரம்&oldid=3694532" இலிருந்து மீள்விக்கப்பட்டது