சிரவரம்பத்துகாவு பகவதி கோயில்

சிரவரம்பத்து காவு கோயில் இந்தியாவில் கேரளாவின் உள்ள பகவதி அம்மன் கோயில் ஆகும். இக்கோயில் அருவாயி, பழஞ்சி நகரம் குன்னம்குளம் நகருக்கு அருகில் உள்ளது. [1]

திருவிழா

தொகு

இக்கோயிலில் ஆண்டு விழா கும்பத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி) கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழா நடத்தும் பொறுப்பினை 35க்கும் மேற்பட்ட குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்விழாவில் 75க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்கின்றன.

மேற்கோள்கள்

தொகு