சிராம்பியடி
சிராம்பியடி (Siraampiyadi) என்பது மட்டக்களப்பு நகரில் இருந்து கல்முனை செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் மட்டக்களப்பு வாவிக்கு அருகாமையில் காணப்படும் ஒர் இடத்தின் பெயராகும்.
சிராம்பியடி | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | மண்முனைப்பற்று |
கிராமம் | புதுக்குடியிருப்பு |
பெயர்க் காரணம்
தொகு16ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் ஒத்துக்குடா கந்தன் என்பவரும் அவரது புத்திரியும் சகோதரிகளும் ஏழு கண்ணகி விக்கிரங்களுடன் மட்டக்களப்பு வாவியல் வந்து இறங்கி "சிராம்பி" கட்டி கண்ணகி வழிபாடு நடாத்திய இடம் என்பதால் இவ்விடம் சிராம்பியடி என அழைக்கப்படுகின்றது.[1] [2]
சிராம்பியடி பிள்ளையார் கோயில்
தொகுகண்ணகை வழிபாடு இடம்பெறறபோது கண்டி மன்னனின் ஆணையால் குறித்த கண்ணகை விக்கிரகங்கள் மட்டக்களப்பின் ஏழு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பிற்காலங்களில் சிரம்பியடியில் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் சிராம்பியடி பிள்ளையார் ஆலயம் ஆகும். [3]
காட்சியகம்
தொகு-
பிள்ளையார் ஆலயத்தின் முன் பக்க தோற்றம்
-
பிள்ளையார் ஆலயத்தின் பின் பக்க தோற்றம்
-
பிள்ளையார் ஆலயத்தின் முன் பக்க தோற்றம்
-
சிராம்பியடி வயல்வெளி
குறிப்புக்கள்
தொகு- ↑ மட்டக்களப்பு மான்மீயம் (இரண்டாம் பதிப்பு 1998), பதிப்பாசிரியர் - வித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராசா (பக்கம் - 69)
- ↑ செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு (முதல் பதிப்பு - 1994) - வெளியீடு. பதிப்பு ஆலய நிருவாகம் (பக்கம் - 3,30)
- ↑ செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு (முதல் பதிப்பு - 1994) - வெளியீடு. பதிப்பு ஆலய நிருவாகம் (பக்கம் - 31)