சிரீன் தால்வி
இந்தியப் பத்திரிகையாளர்
சிரீன் தால்வி (Shireen Dalvi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். 46 வயதாகும் இவர் சிரின் தால்வி என்ற பெயராலும் அறியப்படுகிறார். அவத்னாமா என்ற உருது மொழி பத்திரிகையின் மும்பை பதிப்புக்கு ஆசிரியராக உள்ளார். உருது மொழி செய்தித்தாளின் ஒரே பெண் ஆசிரியர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[1] சார்லி எப்தோ என்ற பிரஞ்சுப் வாரப் பத்திரிகை வெளியிட்ட முகமது நபியின் கேலிச்சித்திரத்தை மறுபதிப்பு செய்ததற்காக இராசுட்ரிய உலிமா கவுன்சிலின் புகார்கள் மற்றும் எதிர்ப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணைமுறியில் விடுவிக்கப்பட்டார்.[2][3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "No one took my side of the story: Shireen Dalvi". Jyoti Punwani. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 February 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.
- ↑ "Mumbai: Editor arrested for reprinting Charlie Hebdo cartoon". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 29 January 2015. Archived from the original on 29 January 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.
- ↑ "Arrest over Charlie cartoon". பிபிசி. 29 January 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.
- ↑ "Editor in Mumbai arrested for reprinted Charlie Hebdo cartoon". Manoj Badgeri. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 January 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.
- ↑ "Forced into a burqa, separated from kids: Mumbai Urdu editor pays for Charlie Hebdo cartoons". 3 February 2015. Archived from the original on 3 February 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2015.