சிருஷ்டி கணபதி

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சிருஷ்டி கணபதியின் உருவப்படம்.

சிருஷ்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 23வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்புதொகு

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தை உடையவர். சிவந்த திருமேனியர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருஷ்டி_கணபதி&oldid=1962448" இருந்து மீள்விக்கப்பட்டது