சிர்சா சட்டமன்றத் தொகுதி

சிர்சா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சிர்சா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்தொகு

இந்த தொகுதியில் சிர்சா மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • சிர்சா வட்டத்துக்கு உட்பட்ட சிர்சா ஒன்றியத்தில் உள்ள சிர்சா என்ற ஊரும், ஷாபூர் பேகு, திங் ஆகிய ஒன்றியங்களும்

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • 2014 முதல் இன்று வரை : மக்கன் லால் சிங்லா (இந்திய தேசிய லோக் தளம்)[2]

சான்றுகள்தொகு