சிறந்த இசையமைப்பாளருக்கான சனி விருதுகள்

ஒரு அமெரிக்க விருது

சிறந்த இசையமைப்பாளருக்கான சனி விருது (அல்லது சிறந்த இசைக்கான சனி விருது) [1] என்பது ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களில் இசை அமைத்த இசையமைப்பாளருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. [2]

ஜான் வில்லியம்ஸ் இவ்விருதினை அதிக முறை (8 முறை) பெற்றுள்ளார். இவரே அதிக முறை (21முறை) இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும் ஆவார்.

அதிக முறை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொகு

5 முறை
  • ஜான் ஓட்மேன்
  • தாமஸ் நியூமேன்
6 முறை
  • கிரிஸ்டோபர் யங்

8 முறை
  • ஜான் போவல்
9 முறை
  • மைக்கேல் கியாச்சினோ
  • ஜேம்ஸ் ஹார்னர்
11 முறை
  • அலன் சில்வெஸ்டரி
12 முறை
  • ஹான்சு சிம்மர்
  • ஹோவர்ட் ஷோர்
14 முறை
  • டேனி எல்ப்மேன்
17 முறை
  • ஜெர்ரி கோல்ட்ஸ்மித்

21 முறை
  • ஜான் வில்லியம்ஸ்

அதிக முறை விருது பெற்றவர்கள் தொகு

8 விருதுகள்
6 விருதுகள்
  • டேனி எல்ப்மேன்
3 விருதுகள்
  • ஜேம்ஸ் ஹார்னர்
  • ஆலன் சில்வேஸ்ட்ரி
  • ஹான்ஸ் சிம்மர்
2 விருதுகள்
  • ஆலன் மெங்கன்
  • ஜான் ஓட்மேன்
  • மிக்லொஸ் ராசா
  • ஹோவர்ட் ஷோர்
  • மைக்கேல் ஜியாச்சினோ

வெளி இணைப்புகள் தொகு

  1. "Academy of Science Fiction, Fantasy, and Horror ... and the Saturn Goes to ..."
  2. "1975 Saturn Awards". The Internet Movie Database. https://www.imdb.com/event/ev0000004/1975.