சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்பு

சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்பு என்பது சிறப்பியல்பு மின்னெதிர்ப்பின் கணித எதிா்மறையாகும்.செலுத்தீட்டு பாதையில் சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்புக்கான பொதுவான சமன்பாடு :

இங்கு

என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும் மின்தடை,
என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும் மின்துாண்டு திறன்,
என்பது ஓரலகு நீளமுள்ள மின்காப்பு பொருளில் ஏற்படும் மின்கடத்து திறன்,
என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும்  மின்தேக்கு திறன் ,
என்பது கற்பனை அலகு,
என்பது கோண அதிா்வெண்.

செலுத்தீட்டு பாதையில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த கூறுகளுக்கும் சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்புக்கும் இடையே உள்ள தொடா்பு :

இங்கு  மற்றும்  என்ற மேல்குறியீடுகள் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு செல்வியக்க அலையினை குறிக்கிறது.

மேலும் காண்க

தொகு
  • சிறப்பியல்பு மின்னெதிர்ப்பு

மேற்காேள்கள்

தொகு
  • Guile, A. E. (1977). Electrical Power Systems. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-021729-X. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  • Pozar, D. M. (February 2004). Microwave Engineering (3rd ed.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-44878-8. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  • Ulaby, F. T. (2004). Fundamentals Of Applied Electromagnetics (media ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-185089-X. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)