மகிழினி காந்தன் இற்கான பயனர் பங்களிப்புகள்

பங்களிப்புகளைத் தேடுவிரிசுருக்கு
⧼contribs-top⧽
⧼contribs-date⧽

3 சூன் 2018

  • 14:3414:34, 3 சூன் 2018 வேறுபாடு வரலாறு +1,177 பு பயனர்:மகிழினி காந்தன் மனம் உறுதியாய்த்தான் இருக்கிறது மாற்றங்கள் வலி கொடாதிருக்கும் வரை... மிருதுப் பஞ்சின் தலையணையாய் மீட்டிடும் வீணையின் நாதமாய் முதுகெலும்பின் முண்ணானாய் மூச்சும் உன்னுடையதாய் இருக்கும் வரை... மனம் உறுதியாய்த்தானிருக்கிறது... மெல்ல நீ விலகும் ஓசையில் மேனி நடுங்கிப் போகிறது மையலில் அல்ல உன் மௌனத்தில் ... மொட்டவிழ்ந்த மலர் மோசக்காற்றில் இதழ் அவிழ்ந்து உதிர்வதுபோல் மனம் உறுதியாய் இருக்கவில்லை நீ இல்லாத பொழுது.... மகிழ் சுவிட்சர்லாந்து தற்போதைய அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:Contributions/மகிழினி_காந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது