203.192.253.175 இற்கான பயனர் பங்களிப்புகள்
Results for 203.192.253.175 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் global block log முறைகேடுகள் பதிவேடு
25 திசம்பர் 2021
- 11:5511:55, 25 திசம்பர் 2021 வேறுபாடு வரலாறு −17 லலிதா சகஸ்ரநாமம் "இயற்றப்பட்டது" என்பது செயபாட்டு வினை ஆகும். செயபாட்டு வினை என்பது "எது எதனால் செய்யப்பட்டது" என்பதை குறிக்கும். லலிதா சகஸ்ரநாமம் எட்டு தேவிகளால் இயற்றப்பட்டது என்று சொல்லலாம். இல்லையெனில், எட்டு தேவிகள் லலிதா சகஸ்ரமத்தை இயற்றியதாக கூறப்படுகிறது என்றும் கூறலாம். எனவே, இந்த வாக்கியத்தில், செவினையே வரும்; செய்யப்படு வினை வராது. எனவே, இலக்கணப் பிழை திருத்தப்பட்டது. அடையாளம்: Visual edit
- 11:4711:47, 25 திசம்பர் 2021 வேறுபாடு வரலாறு −9 லலிதா சகஸ்ரநாமம் "லலிதா தெய்வம்" என்பதை விட "லலிதா தேவி" என்பது சாலப் பொருந்தும். அடுத்த வரியில் வரும் "எட்டு தேவிகள்" என்ற சொற்களே இதற்கு எடுத்துக்காட்டு. அடையாளம்: Visual edit
- 11:4311:43, 25 திசம்பர் 2021 வேறுபாடு வரலாறு +3 லலிதா சகஸ்ரநாமம் "சஹாரனாமம்" இல்லை; அது "சகஸ்ரநாமம்". எழுத்து கூட்டல் பிழையும் உச்சரிப்பு பிழையும் திருத்தப்பட்டது. அடையாளம்: Visual edit
- 11:3911:39, 25 திசம்பர் 2021 வேறுபாடு வரலாறு 0 லலிதா சகஸ்ரநாமம் "நாமாவலி" அல்ல; அது "நாமாவளி". சொல்லில் இருக்கும் உச்சரிப்பு பிழை திருத்தப்பட்டது. அடையாளம்: Visual edit
- 11:3411:34, 25 திசம்பர் 2021 வேறுபாடு வரலாறு +6 லலிதா சகஸ்ரநாமம் பெண் தெய்வங்களுக்கு பொதுவாக தேவி, அம்மை என்று அடையிட்டு கூறுவது வழக்கம். "தாயே" என்று கூறப்பட்டாலும், அற்புத மொழியிலே கூறும் போது தேவி என்றால் உன்னதமாக இருக்கும். எனவே, தேவி என்று மாற்றப்பட்டது அடையாளம்: Visual edit
- 11:2711:27, 25 திசம்பர் 2021 வேறுபாடு வரலாறு −16 லலிதா சகஸ்ரநாமம் "இந்து" என்ற பெயர் சொல்ல அவசியமில்லை. ஏனெனில், லலிதா தேவி சகஸ்ரநாமம் இந்து தர்மத்தை சார்ந்தது. எனவே, "இந்து" என்ற சொல் நீக்கப்பட்டது அடையாளம்: Visual edit
- 11:1511:15, 25 திசம்பர் 2021 வேறுபாடு வரலாறு −3 லலிதா சகஸ்ரநாமம் இந்து தாய் தெய்வம் என்பது கொச்சை தமிழ். எனவே சுத்தமான தமிழிலே " இந்து கடவுள் லலிதா தேவியின்" என்று மாற்றப்பட்டது அடையாளம்: Visual edit