2409:4072:8E82:65D1:21CD:102:7DA0:1ABA இற்கான பயனர் பங்களிப்புகள்
Results for 2409:4072:8E82:65D1:21CD:102:7DA0:1ABA உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் global block log முறைகேடுகள் பதிவேடு
22 மார்ச்சு 2022
- 00:5800:58, 22 மார்ச்சு 2022 வேறுபாடு வரலாறு −49 இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு வேலு நாச்சியார்: இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி. இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள். சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார். 1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார். பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார். வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார். அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு