ARUMUGA MASANA SUDALAI இற்கான பயனர் பங்களிப்புகள்

பங்களிப்புகளைத் தேடுவிரிசுருக்கு
⧼contribs-top⧽
⧼contribs-date⧽

6 ஆகத்து 2022

  • 00:2200:22, 6 ஆகத்து 2022 வேறுபாடு வரலாறு +881 உழக்குடி இத்தொல்லியல் களத்தை வ.உ.சிதம்பரம் கல்லூரி வரலாாற்றுத் துறை பேராசிரியை முனைவர் கி.சசிகலா அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆய்வாளர் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் கண்டுபிடித்தார். உழக்குடி கிராமத்தில் கிமு 1,000 முதல் கிமு 3,00 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த அரசர்கள் மற்றும் தலைவர்களை அடக்கம் செய்வதற்காக அமைக்கப்பட்ட கல்வட்டம், நினைத்தூண் போன்ற நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை இக்கிராமத்தில் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் கண்டுபிடித்தார். அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:Contributions/ARUMUGA_MASANA_SUDALAI" இலிருந்து மீள்விக்கப்பட்டது