Balamurugansiramam இற்கான பயனர் பங்களிப்புகள்

பங்களிப்புகளைத் தேடுவிரிசுருக்கு
⧼contribs-top⧽
⧼contribs-date⧽

27 ஏப்பிரல் 2021

  • 03:1803:18, 27 ஏப்பிரல் 2021 வேறுபாடு வரலாறு +1 சி பயனர்:Balamurugansiramamசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் சிரமம் கிராமத்தில் ஸ்ரீ கொங்கேஸ்வரர் ஆலயத்தில் அருகில் ஸ்ரீ ஒய்யாமரத்தான் ஆலயம் உள்ளது .இக்கோவில் 5000 வருடங்களுக்கு முற்பட்ட பழங்கால கோவில். பழங்கால கழுமரம் வழிபாடு இதனை குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த (பறையர்) மக்கள் ஆண்டு ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர் இங்கு மகாசிவராத்திரி அன்று படையலிட்டு பூஜை செய்கின்றனர் மேலும் சில நாட்களில் சேவல் பலியிட்டும் வணங்கி வருகின்றனர்.இங்கு மற்ற தெய்வங்களாக வீரையா ,சன்னாசி,பேச்சியம்மன் ராக்கச்சி,இதர கன்னி தெய்வங்களும் உள்ளன அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
  • 03:0403:04, 27 ஏப்பிரல் 2021 வேறுபாடு வரலாறு +84 பு பயனர்:Balamurugansiramamசிரமம் கிராமத்தில் 5000வருடங்களுக்கு முற்பட்ட கழுமரத்தினை பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வரும் பறையர் சமுக மக்கள்.. வழிபடும் கடவுளாக ஒய்யான்,வீரையா,அன்னாசி, பேச்சியம்மன் போன்ற பல தெய்வங்களின் பெயர்களை குறிப்பிடுகின்றனர். இங்கு பழங்காலத்தில் பயன்படுத்தபட்ட போர் கருவியான வளரி ஆயுதம் அங்கு உள்ளன. அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:Contributions/Balamurugansiramam" இலிருந்து மீள்விக்கப்பட்டது