Anbumunusamy
Joined 29 மே 2015
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
|||
வரிசை 353:
:{{விருப்பம்}}{{ping|எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி|கி.மூர்த்தி|Rsmn|Maathavan|உலோ.செந்தமிழ்க்கோதை}}அய்யா, யாவர்க்கும் '''வணக்கத்துடன் வாழ்த்துக்கள்''', விக்கிக்கோப்பை 2016-ல் பங்காற்றிய அனைவருமே வெற்றியாளர்கள் எனும் பேரின்பமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். மேலும், சிறப்பான ஒருங்கிணைப்பாளர்களான, [[பயனர்:AntanO|AntanO]], [[பயனர்:L.Shriheeran| ஸ்ரீஹீரன்]], [[பயனர்:Maathavan|மாதவன்]], [[User:aathavan jaffna|ஆதவன்]] ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் சமர்பிக்கிறேன். நன்றிகள்'''--[[File:Heart.png]][[பயனர்:Anbumunusamy|<font style="color:#286e61">அன்பு'''மு'''னுசாமி]]{{flagicon|India}} 07:44, 31 சூலை 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Map of Punjab.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |வணக்கம்,
[[விக்கிப்பீடியா:பஞ்சாப் மாதம் 2016|பஞ்சாப் மாதத்தில்]] சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:07, 15 ஆகத்து 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#40|பதிகை]])</small>
|}
|