உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தங்களின் கவனத்திற்கு...: செல்வசிவகுருநாதன்
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 244:
 
:நன்றி சிவகுருநாதன். இங்கு ஆசிரியர்கள் பதிவேற்றும் பல கட்டுரைகள் துப்புரவு செய்யவேண்டிய அவசியமுள்ளவை. இருப்பினும் ஆசிரியர்களின் ஆர்வத்தை குறைக்க வேண்டாமென எண்ணி பல கட்டுரைகளை (:p) அவர்கள் மணல்தொட்டியிலிருந்து கட்டுரையாக மாற்றி இருக்கிறேன். தாங்கள் அதை கூடுமானவரை துப்புரவு செய்து உதவுங்கள்.--[[பயனர்:எஸ்ஸார்|எஸ்ஸார்]] ([[பயனர் பேச்சு:எஸ்ஸார்|பேச்சு]]) 08:58, 30 சூன் 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Compass Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு ஊரிலும் இது போல் நமக்கு விக்கிப்பீடியர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும் வளம். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:12, 8 சூலை 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#122|பதிகை]])</small>
|}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:எஸ்ஸார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது