உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
→‎போட்டிக் கட்டுரை தொடர்பாக: கட்டுரை மேம்பாடு கோரிக்கை
வரிசை 315:
--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 22:13, 26 சூன் 2017 (UTC)
:[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]! திருகாணி கட்டுரையில் ஆங்கிலத்தில் கொடுத்துள்ள உரையையும், தமிழாக்கம் செய்து, தமிழிலேயே எவ்வாறு விவரிக்கப்படுகிறது எனக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். ஆங்கில உரையை நீக்கிவிடுவது நல்லது. மேலும் அலகுகளைக் கொடுக்கும்போது, ஆ.வி. யிலுள்ள வார்ப்புருவிற்கான இணைப்பையே பயன்படுத்துவதால், அது த.வி. யில் சிவப்பிணைப்பாக மட்டுமே தோன்றுகிறது. அவற்றை எளிமையாக அலகுகளாகவே கொடுக்கலாம். முன்னரும் நீங்கள் விரிவாக்கிய ஒரு கட்டுரையில் அவ்வாறு இருந்து திருத்தினேன். திருகாணி கட்டுரையில் தற்போது மாற்றியுள்ளேன். --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:12, 3 சூலை 2017 (UTC)
::[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]! [[இயந்திரம்]] கட்டுரையிலுள்ள மேற்கோள்கள் பகுதியில் இரு மேற்கோள்கள் சிவப்பு இணைப்புக்களாக இருப்பதைத் திருத்து விடுவீர்களா? --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 12:45, 8 சூலை 2017 (UTC)
 
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது