TNSE BORAN PDKT
Joined 2 மே 2017
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
→கட்டுரைப் போட்டிக்கு வருக!: புதிய பகுதி |
||
வரிசை 63:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#133|பதிகை]])</small>
|}
== கட்டுரைப் போட்டிக்கு வருக! ==
வணக்கம், தமிழ் விக்கிப்பீடியா இந்திய அளவில் நடைபெறும் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி|வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில்]] வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்க முன்வந்தமைக்கு நன்றி.
<mark>சில முக்கியமான குறிப்புகள்:</mark>
(இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. சில குறிப்புகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்)
* சென்ற ஆண்டு பயிற்சி நோக்கில், அனைத்து தலைப்புகளிலும் உங்கள் பங்களிப்புகளை வரவேற்றோம். ஆனால், தற்போது நடைபெறும் போட்டியில் சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
* [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்|இங்குள்ள தலைப்புகளின்]] கீழ் மட்டும் கட்டுரை எழுதுங்கள். தலைப்புகளைத் தேடுவது சிரமமாக இருந்தால், இங்குள்ள 10,000 தலைப்புகள் பட்டியலில் உள்ள சிகப்பு இணைப்புகளை மட்டும் காணுங்கள். இவற்றில் உங்களுக்கு விருப்பமான, நீங்கள் நன்கு அறிந்த துறை குறித்த கட்டுரைகளை உருவாக்கலாம். தமிழக வரலாறு குறித்து [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தமிழக வரலாறு#தலைப்புகள் பட்டியல்கள்|இங்குள்ள தலைப்புகளிலும்]] எழுதலாம்.
* கட்டுரை ஒவ்வொன்றும் குறைந்தது 9000 பைட்டுகள் அளவும், 300 சொற்கள் அளவும் இருக்க வேண்டும். போட்டி முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. எனவே, நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் மேலே குறிப்பிட்ட அளவில் 4 அல்லது 5 கட்டுரைகளை முழுமையாக எழுதினாலே உதவியாக இருக்கும்.
* கட்டுரை எழுதி முடித்த உடன், மறக்காமல் [https://tools.wmflabs.org/fountain/editathons/project-tiger-2018-ta இந்தக் கருவியில்] உங்கள் கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். அப்போது தான் நீங்கள் போட்டியில் பங்கேற்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் கட்டுரைகளை அங்கு வைத்து தான் மதிப்பிட இயலும்.
* வேறு ஏதேனும் ஐயம் இருந்தால் [[பயனர் பேச்சு:Ravidreams|என் பேச்சுப் பக்கத்திலோ]] ஆசிரியர்களுக்கான வாட்சாப்பு குழுவிலோ கேளுங்கள்.
* உங்கள் நண்பர்கள், மற்ற ஆசிரியர்களையும் போட்டியில் பங்கேற்க வேண்டுங்கள்.
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:19, 30 மே 2018 (UTC)
|