சியாமந்தக மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 14:
காட்டில் பிரசேனரின் இறந்த உடலும், அங்கேயே நின்றிருக்கும் அவனது குதிரையையும் கிருஷ்ணர் கண்டுபிடித்தார். பின்னர் சியாமந்தமணியை கண்டுபிடிக்க, அருகில் உள்ள இடங்களில் தேடும் போது, ஒரு குகையில் [[ஜாம்பவதி]] சியாந்தக மணியுடன் அமர்ந்திருப்பதை கண்டு விவரம் அறிந்தார். ஜாம்பவதியின் தந்தையான [[சாம்பவான்|சாம்பவானுடன்]] கிருஷ்ணர் 28 நாள் போரிட்டார். களைப்படைந்த ஜாம்பவான் போரில் தான் தோற்றதை ஒத்துக் கொண்டு, சியாமந்தக மணியுடன், தனது மகளை கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார்.
 
கிருஷ்ணர் சியாமந்தக மணியை அதன் உரிமையாளரான சத்திரஜித்திடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரின் செயலைப் பாரட்டும் விதமாக, தன் மகள் [[ச‌‌த்‌தியபாமா‌|ச‌‌த்‌யபாமா‌]], கிருஷ்ணருக்கு மணமுடித்து வைத்தார். <ref>{{cite web|url=http://mahabharata-resources.org/harivamsa/hv_1_38.html |title=Harivamsa ch.38, 45-48}}</ref>, <ref>{{cite web|url=https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Chapter-38.html |title=ஹரிவம்சம் ch.38, 45-48}}</ref>
 
==சத்திரஜித் மற்றும் சத்தன்வா இறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சியாமந்தக_மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது