காந்தாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''காந்தாரி''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் ஒரு வரலாற்று மாந்தர் ஆவார். நீதிதேவதையாக, இன்று அனைவராலும் போற்றப்படும் நீதி மாமன்ற தெய்வம்.இவர் காந்தார நாட்டு (இன்றைய காந்தகார்/ ஆப்கானிஸ்தான்) மன்னனான சுபாலனின் மகள் ஆவார். காந்தார நாட்டு இளவரசன் [[சகுனி]] இவரது சகோதரர் ஆவார். காந்தாரி குருவம்சத்தைச் சேர்ந்த [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனை]] மணந்து கொண்டார்.
 
திருதராஷ்டிரன் பிறவிக்குருடர் ஆகையால், பதிபக்தியின் காரணமாக காந்தாரியும் தனது [[கண்]]களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார். காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர்களது மகன்களே [[கௌரவர்]] எனப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/காந்தாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது