தாய் - அமீரம்மாள்}}[[கான் பகதூர்]] '''பி. கலிஃபுல்லா''' சாகிப் பகதூர்,[[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை சமஸ்தானத்தின்]] [[திவான் (பிரதம அமைச்சர்)|திவானாக]] இருந்தார், [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தை]]ச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி; [[முசுலிம் லீக்]] கட்சியைச் சேர்ந்தவர். 1937ல் ஏற்பட்ட [[கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு]]வின் இடைக்கால அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ஒரு [[இராவுத்தர்]]. [[வழக்கறிஞர்|வழக்கறிஞராக]]ப் பணியாற்றிய கலிஃபுல்லா 1930களில் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்ற]] உறுப்பினராகப் பணியாற்றினார். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|1937 தேர்தலில்]] [[திருச்சி]] தொகுதியில் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற கீழவைக்கு]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[பெரியார்|பெரியார் ஈ. வெ. ராமசாமியின்]] நண்பரான இவர் 1937-40ல் நடைபெற்ற[[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு]] ஆதரவளித்தார்.<ref>{{cite book | first=J.B.P| last=More| authorlink=| coauthors= | origyear=| year=1997| title=Political Evolution of Muslims in Tamil Nadu and Madras 1930–1947 |edition= | publisher=[[Orient Longman|Orient Blackswan]]| location= | id= {{ISBN|8125011927}} {{ISBN|9788125011927}}| url=http://books.google.com/books?id=QDht7OyOjXMC| pages= 140–151|oclc=37770527}}</ref><ref>{{cite book | title=Justice Party Golden Jubilee Souvenir, 1968| edition=| author=| date=| pages=| publisher=| isbn=}}</ref><ref>{{cite book|title=The Indian geographical journal , Volumes 7-8|year=1933|pages=46|url=http://books.google.com/books?id=D5ktAAAAMAAJ&q=p+khalifullah&dq=p+khalifullah&hl=en&ei=WxtuTPy9DoiyvgOpxsBC&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCgQ6AEwATgK}}</ref><ref>{{cite book|last=Khursheed Kamal Aziz|title=Public life in Muslim India, 1850-1947:|year=1992|publisher=Vanguard|isbn=9789694021195|pages=283|url=http://books.google.com/books?id=69K1AAAAIAAJ&q=p+khalifullah&dq=p+khalifullah&hl=en&ei=WxtuTPy9DoiyvgOpxsBC&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDUQ6AEwBDgK}}</ref>▼
▲தாய் - அமீரம்மாள்}}[[கான் பகதூர்]] '''பி. கலிஃபுல்லா''' சாகிப் பகதூர்,[[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை சமஸ்தானத்தின்]] [[திவான் (பிரதம அமைச்சர்)|திவானாக]] இருந்தார், [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தை]]ச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி; [[முசுலிம் லீக்]] கட்சியைச் சேர்ந்தவர். 1937ல் ஏற்பட்ட [[கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு]]வின் இடைக்கால அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் ஒரு [[இராவுத்தர்]]. [[வழக்கறிஞர்|வழக்கறிஞராக]]ப் பணியாற்றிய கலிஃபுல்லா 1930களில் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்ற]] உறுப்பினராகப் பணியாற்றினார். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|1937 தேர்தலில்]] [[திருச்சி]] தொகுதியில் போட்டியிட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற கீழவைக்கு]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[பெரியார்|பெரியார் ஈ. வெ. ராமசாமியின்]] நண்பரான இவர் 1937-40ல் நடைபெற்ற [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு]] ஆதரவளித்தார்.<ref>{{cite book | first=J.B.P| last=More| authorlink=| coauthors= | origyear=| year=1997| title=Political Evolution of Muslims in Tamil Nadu and Madras 1930–1947 |edition= | publisher=[[Orient Longman|Orient Blackswan]]| location= | id= {{ISBN|8125011927}} {{ISBN|9788125011927}}| url=http://books.google.com/books?id=QDht7OyOjXMC| pages= 140–151|oclc=37770527}}</ref><ref>{{cite book | title=Justice Party Golden Jubilee Souvenir, 1968| edition=| author=| date=| pages=| publisher=| isbn=}}</ref><ref>{{cite book|title=The Indian geographical journal , Volumes 7-8|year=1933|pages=46|url=http://books.google.com/books?id=D5ktAAAAMAAJ&q=p+khalifullah&dq=p+khalifullah&hl=en&ei=WxtuTPy9DoiyvgOpxsBC&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCgQ6AEwATgK}}</ref><ref>{{cite book|last=Khursheed Kamal Aziz|title=Public life in Muslim India, 1850-1947:|year=1992|publisher=Vanguard|isbn=9789694021195|pages=283|url=http://books.google.com/books?id=69K1AAAAIAAJ&q=p+khalifullah&dq=p+khalifullah&hl=en&ei=WxtuTPy9DoiyvgOpxsBC&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDUQ6AEwBDgK}}</ref>
== ஆரம்ப கால வாழ்க்கை ==
கலிபுல்லா சாகிப் 1888ம் ஆண்டு இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூரில் ஒரு செல்வந்தர் வீட்டு சீமானாய் பிறந்தார். தந்தை பிச்சை ராவுத்தர்- தாய் அமீரம்மாள். உடன் பிறந்தோர் ஆண்கள் ஐவர்- பெண்கள் இருவர். இவருடைய சகோதரர் சர்புதீன் சாகிப் பிற்காலத்தில் திருச்சி, சேலம் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.<ref name=":0">{{Cite web|url=http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/25910-2014-01-07-22-45-43|title=திவான் கலிபுல்லா சாகிப்|last=கே.எம்.சரீப்|website=keetru.com|language=ta-in|access-date=2022-12-10}}</ref>
== கல்வி ==
திருச்சியில் ஆரம்பக் கல்வி பயின்ற கலிபுல்லா சாகிப் 1913ம் ஆண்டு முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைக் கழகத்தில் பெற்றார். சென்னை மாகாணத்திலேயே எம்.ஏ., பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் கலிபுல்லா சாகிப்தான். பட்டம் பெற்ற முதல் இஸ்லாமியர் என்பதால் இவர் தந்தை இவருடைய நண்பர்களுக்கு ஒரு விருந்தளித்தார். 247 பேருக்கு கொடுக்கப்பட்ட விருந்திற்கு ரூபாய் 27 செலவானதாக இவரது தந்தையாரின் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது. பின்னர் அதே ஆண்டு லண்டனில் பார் அட்லா படிப்பதற்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராய் இருந்த ஆங்கிலப் பாதிரியார் ஒருவரின் கடும் முயற்சியால் நன்னம்பிக்கை முனை வழியாக லண்டனுக்கு கப்பலில் பயணம் சென்றார். லண்டண் சென்று சரியாக முப்பது நாளில் கலிபுல்லா சாகிப் அவர்களின் தந்தையார் பிச்சை ராவுத்தர் காலமானார். இதனால் கலிபுல்லா சாகிப் நாடு திரும்பினார். பின்னர் முதலாம் உலகப்போர் தொடங்கிவிட்டபடியால் அவரால் திரும்ப லண்டன் செல்ல இயலவில்லை. எனவே, சென்னையில் 1929ம் ஆண்டு தனது வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.<ref name=":0" />
== அரசியல் வாழ்க்கை ==
1920களில் இருந்தே [[நீதிக் கட்சி|நீதிக்கட்சியுடன்]] நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் கலிபுல்லா சாகிப். தந்தை பெரியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், பி.டி.ராஜன், சர்.ஏ.பி.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலிபுல்லா சாகிபின் நட்பு வட்டத்திற்குள் இருந்தனர். திருச்சியில் அவர் இருந்தபோது திருச்சி நகர்மன்றத் தலைவராக இருமுறை பணியாற்றினார். திருச்சி நகர்மன்றத் தலைவராக இருந்த முதல் இஸ்லாமியரும் அவரே. மிகத் திறம்பட பணியாற்றிய அவர் 1930-ம் ஆண்டு முஸ்லிம் லீக் சார்பில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=":0" />
இவர் 1950 பிப்ரவரி 10 அன்று இறந்தார்.<ref name=":0" />