கழுகுமலைக் கலவரம் 1895: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சரியானதை சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
| injuries =
}}
'''கழுகுமலைக் கலவரம் 1895''' (''Kalugumalai riots of 1895'' அல்லது ''Kalugumalai riots'') என்பது [[பிரித்தானிய இந்தியா]]வின், [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]], [[கழுகுமலை]]யில் 1895 ஆம் ஆண்டு [[நாடார்]] (சாணார் என்றும் அழைக்கப்பட்டனர்) மற்றும் [[மறவர்|மறவர்களுக்கும்]] இடையில்(திருடர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் )இடையில்ல் ஏற்பட்ட ஒரு மோதலாகும். இந்தக் கலவரத்தில் மொத்தம் பத்து பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். மேலும் இந்தக் கலவரத்தால் [[கழுகுமலை முருகன் கோயில்|கழுகாசலமூர்த்தி கோயில்]] தேர் எரிந்தது. கோயிலின் தேரோடும் வீதியை, நாடார்கள் பயன்படுத்தப் பிறசாதியினர் புனிதத்தன்மையைக் காரணம்காட்டி எழுப்பிய எதிர்ப்பும், அதற்கு நாடார்களின் எதிர்வினையுமே, இக்கலவரத்துக்குக் காரணமாக அமைந்தது.
 
கோயில் வீதியை நாடார்கள் பயன்படுத்துதல் போன்ற உரிமைகள் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வந்தன. இந்த வழக்குகளில் எதிர் மனுதாரராக எட்டயபுரம் சமீன்தார் இருந்தார். நாடார்களின் அனைத்து முறையீடுகளும் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டன. கல்வியாலும், வணிகத்தாலும் புதிய அந்தஸ்தை அடைந்திருந்த கழுகுமலை நாடார்கள் சமூக அந்தஸ்தை பெற விரும்பினர். ஆனால் தங்களுக்கான மரியாதை இல்லாததால் நாடார்கள் [[கிறிஸ்தவம்|கிருத்துவத்துக்கு]] மாற முடிவெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாடார், மறவர் இடையே உரசல்கள் தோன்றின. பின்னர் இது 1895 இல் அதன் உச்சத்தை எட்டி, தொடர் கலவரங்களுக்கு வழிவகுத்தது.
"https://ta.wikipedia.org/wiki/கழுகுமலைக்_கலவரம்_1895" இலிருந்து மீள்விக்கப்பட்டது