சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 64:
| footnotes =
}}
'''சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி''' (''Chavakachcheri Drieberg College'') என்பது [[இலங்கை]], யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவின் தலைநகரமான [[சாவகச்சேரி]]யில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.<ref name="location">{{cite web | url=https://www.google.lk/maps/place/Drieberg's+College,+Chavakachcheri/@9.6602727,80.1626672,779m/data=!3m1!1e3!4m18!1m12!4m11!1m3!2m2!1d80.1618557!2d9.661266!1m6!1m2!1s0x3afef9382c842ddf:0x77ead303ac20300d!2sDrieberg's+College,+Chavakachcheri,+Chavakachcheri!2m2!1d80.1625451!2d9.6595808!3m4!1s0x3afef9382c842ddf:0x77ead303ac20300d!8m2!3d9.6595808!4d80.1625451 | title=கூகிள் வரைபடத்தில் அமைவிடம் | accessdate=14 ஆகத்துAugust 2017}}</ref> [[தென்மராட்சி]]யில் நிறுவப்பட்ட முதல் பாடசாலை இதுவே. இது ஆண், பெண் இரு பாலாரும் கல்வி பயிலும் கலவன் பாடசாலையாகும்.
 
== வரலாறு ==
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் [[கிறித்தவம்|கிறித்தவ]] மதத்தைப் பரப்புவதற்காக இலங்கை வந்த [[அமெரிக்க இலங்கை மிசன்|அமெரிக்க மிசனைச்]] சேர்ந்தவர்கள் 1875 ஆம் ஆண்டு 04 (ஏப்பிரல்) மாதம் 08ஆம் திகதி "டிறிபேக் ஆங்கிலப் பாடசாலை" என்ற பெயரில் இப்பாடசாலையை நிறுவினர்.<ref name=ST>{{cite web|url=http://content.educationtimes.lk/et-schools/3319-drieberg-college-chavakachcheri-has-produced-outstanding-personalities|title=Drieberg College Chavakachcheri has produced outstanding personalities|work=சண்டே டைம்ஸ்|date=11-10-2014|accessdate=17-08- August 2017}}{{Dead link|date=ஆகஸ்ட் 17-08-2021 |bot=InternetArchiveBot }}</ref><ref name=shacc>{{cite web|url=http://www.shacc.ch/node/295|title=Postconflict School rehabilitation, Drieberg College Chavakachcheri, Thenmaradchi, Jaffna District - Humanitarian Aid construction group|work=www.shacc.ch|accessdate=16-08- August 2017}}{{Dead link|date=17 ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> அக்காலத்தில், தென்மராட்சி நீதிமன்றத்தில் பொலிஸ் நீதவானாகப் பணியாற்றிய ஜேம்ஸ் ஸ்டுவர்ட் டிறிபேக் என்பவர் இதற்குத் தேவையான நிதியின் பெரும் பகுதியை வழங்கினார். இதன் காரணமாகவே இப்பாடசாலைக்கு அவருடைய பெயர் இடப்பட்டது. இவருடைய பெயர் பாடசாலைக்கும் மட்டும் இன்றி ஒரு இல்லத்திற்கும் வழங்கப்பட்டது. இவரின் பின் வண டி. பி. ஹண்ட் அவர்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்புமே இக் கல்விப்பணி நிலை பெற துணை புரிந்தன.<ref name=ST/> 77 மாணவர்களுடனும் 2 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதலாவது தலைமையாசிரியராக ஆர். எஸ். முத்தையா என்பவர் பணியாற்றினார். ஆரம்பத்தில் 5-ஆம் வகுப்பு வரையுமே வகுப்புகள் இருந்தன.<ref name=ST/>
 
இப்பாடசாலையின் வளர்ச்சியில் அடுத்த கட்டம் 1913 ஆம் ஆண்டு ஆரம்பமாயிற்று. அப்பொழுது இக் கல்லூரியின் நிர்வாகத்தை வண. ஜே. கே. சின்னத்தம்பி பெறுப்பேற்றார். இப்போதும் சின்னத்தம்பி இல்லம் என்ற ஓர் இல்லம் பாடசாலையில் காணப்படுகிறது. இவருடைய முயற்சியினால் கல்லூரி வளர்ச்சியுற்று 1915 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை விடுப்பு சான்றிதழ் (English School Leaving Certificate - ESLC) வழங்கும் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. வண. சின்னத்தம்பி அவர்களும் நீதவான் டிறிபேர்க் குடும்பத்தினரும் இணைந்து நிதியைத் திரட்டி பல்வேறு கட்டடங்களையும் மைதானத்தையும் உருவாக்கினர்.
வரிசை 94:
* கே. சிவபாதசுந்தரம்
* எம். நாகேந்திரராசா
*
* கே. அருந்தவபாலன்
* ந. ஜெயக்குமாரன்
வரி 101 ⟶ 100:
==இங்கு படித்தவர்கள்==
* [[எஸ். ஜெபநேசன்]] - தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர்
* திரு.A.S.பாலரட்ணம் - உப அதிபர்
* [[சிவலிங்கம் சிவானந்தன்]] - அறிவியலாளர், தொழிலதிபர்
* [[வ. ந. நவரத்தினம்]] - அரசியல்வாதி
* திரு.நாகலிங்கம் சண்முகநாதன் தொழிலதிபர்.
* [[நடராஜா ரவிராஜ்]] - அரசியல்வாதி, வழக்கறிஞர்
* [[முல்லையூரான்]] - எழுத்தாளர்
"https://ta.wikipedia.org/wiki/சாவகச்சேரி_டிறிபேக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது