இராவுத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
|group = இராவுத்தர் அல்லது ராவுத்தர்
|native_name =
|native_name_lang = இராவுத்தர்ta
|image =File:Rowther King Horse Riding tamil deity.jpg
|population = [[தமிழ்நாடு]], [[கேரளம்]] [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[மத்திய கிழக்கு நாடுகள்]], [[இங்கிலாந்து]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
வரிசை 17:
|related = [[தமிழர்]]
|languages=[[தமிழ்]]}}
'''இராவுத்தர்/ராவுத்தர்''' அல்லது '''ராகுத்தம்மார்'''<ref>[https://books.google.co.in/books?id=DLJkAAAAMAAJ&dq=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D தமிழ் அச்சுத்தந்தை அண்ட்ரிக் அடிகளார் Volume 453 of International Institute of Tamil Studies Publications Issue 453 of Publication (International Institute of Tamil Studies) Author ஆ சிவசுப்பிரமணியன் pg.no.81]</ref> (''Rowther'' or ''Raguttar or Ravuthamar'') என்பவர்கள் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] வாழக்கூடிய [[தமிழ் முஸ்லீம்கள்| முஸ்லிம்]] மக்களில் ஒரு பிரிவினர் ஆவர். தமிழ்முஸ்லிம் பாரம்பரியத்தைபிரிவை பின்பற்றுபவர்கள்.சேர்ந்த இவர்கள், [[ஹனபி மத்ஹப்|ஹனபி]] வழிமுறையை பின்பற்றுகின்றனர். மேலும் இவர்கள் [[தென் இந்தியா]] மற்றும் [[தென்கிழக்காசியா|தென் கிழக்கு]] ஆசிய முழுவதும் பரவியுள்ளனர்.
 
== பெயர் காரணம் ==
'இராவுத்தர்' என்பதற்கு குதிரை வீரன் என்று பொருள்.<ref>{{Cite book|url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.pdf/104|title=கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள், பாகம் 3|author=[[கி. வா. ஜகந்நாதன்]]|year=2003|pages=94|publisher=அல்லயன்ஸ்|access-date=2020-08-15}}</ref> [[குதிரை]] வணிகம் செய்தசெய்ய வந்த வீரர்கள் 'இராவுத்தர்' என்று அழைக்கப்பட்டனர்<ref name=":1">சுகுமாரன் கே.(2014).பொது அறிவுக்களஞ்சியம், சென்னை: நர்மதா பதிப்பகம். ப.162</ref>. மரைக்காயர் (மரக்கலம்+ஆயர்) என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் '''<nowiki/>'ராபித்து'''' என்றால் 'எதிரியை எதிர்க்க சித்தமாக இருப்பவன்' அதாவது போருக்கு சித்தமாக இருப்பவர் என்று பொருள்<ref>{{Cite web|url=https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/54|title=பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/54 - விக்கிமூலம்|website=ta.m.wikisource.org|access-date=2021-01-13}}</ref>.
 
== வரலாறும் ==
கி.பி [[10-ஆம் நூற்றாண்டு|பத்தாம் நூற்றாண்டில்]] சோழ மன்னர்களின் உதவியுடன் [[செல்யூக் பேரரசு|செல்யூக் பேரரசை]] சேர்ந்த [[துருக்கிய மக்கள்|துருக்கிய]] [[அரேபியக் குதிரை|குதிரை]] வியாபாரிகள் கூட்டம் ஒன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்கு]] வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் தமிழ்நாட்டின் [[தரங்கம்பாடி]], [[நாகப்பட்டினம்]], [[காரைக்கால்]], [[தோப்புத்துறை]],[[முத்துப்பேட்டை]], [[அதிராம்பட்டினம்]],[[காயல்பட்டினம்]],[[கீழக்கரை]],[[கூத்தாநல்லூர்]] மற்றும் [[பொதக்குடி]] ஆகிய ஊர்களில் தங்கி [[இஸ்லாம்]] மதத்தை பரப்பினர். பின்னர் [[தஞ்சாவூர்]] வந்த இவர்கள், இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பொருட்டு அங்கேயே தங்கிவிட்டனர். இவர்களின் வம்சாவளிகளின் வழித்தோன்றல்களே இராவுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
 
== ராஜ்ஜியம் மற்றும் இராணுவம் ==
வரிசை 45:
 
== இதனையும் காண்க ==
* [[மரைக்காயர்]]
 
* [[பட்டாணி (முஸ்லீம்)|பட்டாணி]]
* [[காயிதே மில்லத்]]
 
*
 
* [[தமிழர்]]
 
* [[தமிழ் முஸ்லிம்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/இராவுத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது