கோத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
கோது: ஹிந்தி பொருள்
{{இந்து சமயம்}}
கோ-த்-தரம் ஓர் அளவீடு
 
கோ - உயர்
தரம் - மதிப்பீடு
ஓர் கோத்திர தலைமை யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும் நீக்க முடியும்.
குளம் - தகுதி,பிறப்பு அடிப்படையில் நீர் பருக உயர் குளம், தாழ் குளம் என சமுதாய நிலை போற்றபடுவது.
கூட்டம் :விருப்பத்தின் அடிப்படையில் இணைந்து கொள்வது அல்லது இணைத்து கொள்வது.
கிளை : தாய் வழி
சே யி இன் : சன்: நிகழ் நேர நேரடி வாரிசு
'''கோத்திரம்('''''Gotra'') அல்லது '''குலம்''' அல்லது '''கூட்டம்''' அல்லது '''பங்காளி வகையறா''' அல்லது '''குலவம்சம்''' என்பது தெற்காசிய கலாச்சாரத்தில், ஒரு சாதிக்குள் உள்ள ஒரு ஆண் மூதாதையர் வம்சத்தில் இருந்து உடைக்கப்படாத ஆண் வழித்தோன்றல் பரம்பரைப் பிரிவாகும்.<ref>{{Cite web|url=https://m.dailyhunt.in/news/india/tamil/swasthiktv-epaper-dh690be4e6bff14e999d8fab9bdbcb53a7/kothiram+enral+enna-newsid-n179053894|title=கோத்திரம் என்றால் என்ன?|website=Dailyhunt|language=en|access-date=2022-09-29}}</ref> கோத்திரம் ஒரு சமூகத்தில் ஒரு குழுவை உருவாக்குகிறது. ஒரே குலம் அல்லது கோத்திரத்தைச் சேர்ந்தவர் பங்காளியாகக் கருதப்படுகிறார். ஒரே கோத்ராவிற்குள் நடக்கும் திருமணம், முறையற்ற பாலுறவு என்று கருதப்படுகிறது மற்றும் வழக்கத்தால் தடைசெய்யப்படுகிறது.<ref>{{cite book|editor1-last=Singer|editor1-first=Milton|editor2-last=Cohn|editor2-first=Bernard S.|title=Structure and change in Indian society|date=2007|publisher=AldineTransaction|location=New Brunswick, N.J.|isbn=978-0202361383|page=408|edition=1. paperback printing}}</ref><ref>{{Cite web|url=https://www.britannica.com/topic/gotra|title=gotra {{!}} Indian caste system {{!}} Britannica|website=www.britannica.com|language=en|access-date=2022-09-29}}</ref>கோத்திரம் என்பதை தமிழில் கூட்டம், குலவம்சம், பங்காளி வகையறா மற்றும் கிளை என்று சொல்வார்கள்.<ref>{{cite book|titleநாட்டு வெள்ளாள கவுண்டர்கள் பகுதி, கொங்கு வேளாளர் குல வரலாறு - தொகுதி 2, |author=புலவர் இராசு}}</ref><ref>{{Cite web|url=https://sqrt.in/blog/index.php|title=Squareroot informative|website=sqrt.in|access-date=2022-10-26}}</ref>
 
வரி 13 ⟶ 20:
 
தமிழகத்தின் [[கொங்கு வேளாளர்]], [[செங்குந்தர்|செங்குந்தர் கைக்கோள முதலியார்]]<ref>{{cite book |title=The Political Economy of Craft Production: Crafting Empire in South India, c.1350–1650 |first=Carla M. |last=Sinopoli |publisher=Cambridge University Press |year=2003 |isbn=9781139440745 |url=https://books.google.co.uk/books?id=J3nHg-eKWuIC&pg=PA18 |page=187-188}}</ref> மத்தியில் நிலவும் [[கூட்டம்]] என்பதும், தமிழகத்தின் சிலபகுதிகளில் நிலவும் ''பங்காளி வகையறா'' என்பதும், [[நகரத்தார்|நாட்டுகோட்டை செட்டியார்]] மத்தியில் நிலவும் ஒன்பது [[நகரத்தார் கோவில்கள்|கோவில்கள்]] என்பதும் கோத்திரமே ஆகும். ஒரே கோத்திரத்தை(கூட்டம், பங்காளி வகையறா) சார்ந்த மக்கள் சகோதர உறவு முறை உடையவர்கள் என்பதால் அவர்களுக்குள் திருமண உறவு என்பது இருப்பதில்லை.
 
 
 
==மேற்கோள்:==
"https://ta.wikipedia.org/wiki/கோத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது