தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 38:
பண்டை மயிலையும் பாடிரே
: '''பல்லவர் தோன்றலைப் பாடிரே''' '' - பாடல் . 534
கருணாகர தொண்டைமான் வழியில் வந்த அரசு அதிகாரியும் தமிழ் எழுத்தாளருமான ராவ் சாகிப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன் வெங்கடேச குமார தொண்டைமான் அவர்களின் மகன் இளந்திரையன் தொண்டைமான் தற்பொழுது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
;1மாற்று பொருளுரைத்த மாமதியோர் நாணமுறு
காற்றுப் படைக்கரிய ஆன்றவுரை தோற்றுவித்த
கோதண்ட பாணிக் '''குணக்கோமான் வாழியவே
புதலத்தோர் போற்றுப் புகழ்ந்து'''
;2அம்மவென விம்மலுற ஆற்றுப் படைக்குறையைச்
'''செம்மங்குடி வாழும் சீராளன் செம்மையுறச்
செய்ய தமிழாலே செம்பாக மாயளித்தான்
வையம் மகிழும் மதித்து'''
;3ஆழியென ஆழ்ந்துணர்ந்தே ஆற்று படைக்குறையை
ஊழிவரை போற்ற உதவினனால் ஏழிசைசேர்
'''கோழியுயர் கோனருளால் கோதண்ட பாணிமிக
வாழியபல் லாண்டு மகிழ்ந்து'''
திருமுருக கிருபானந்த வாரியார் ராவ் சாகிப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் 'ஆயிரம் பிறைக்கு மேல் ஆயுள் வளர்' விழாவில் சொற்பொழிவுஆற்றியது இடம் செம்மங்குடி
== அறந்தாங்கி தொண்டைமான் ==
|