அனுமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
==பிறப்பு==
இந்து புராணங்களின்படி அனுமான் [[அஞ்சனை|அஞ்சனைக்கும்]] [[கேசரி, வானரம்|கேசரிக்கும்]] மகனாகப் பிறந்தார்.<ref name=Puranas>[https://books.google.com/books?id=nmmkM0fVS-cC Encyclopaedic Dictionary of Puranas Vol 2.(D-H)] pp=628–631, Swami Parmeshwaranand, Sarup & Sons, 2001, {{ISBN|978-81-7625-226-3}}</ref> அனுமன், வாயு (காற்றின் தேவர்) என்ற இந்து தெய்வத்தின் மகனென்று தொடர்புடையபுராணங்கள் புராணக்கதைகள் கூறுகின்றனர்கூறுகின்றன. [[பொது ஊழி|பொ.ஊ.]] 16-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட [[ஏகநாதர்]] 'பர்வத ராமாயானம்" என்ற கதையில் அஞ்சனை பகவான் சிவனை நினைத்து வழிபட்டார் எனவும், அதேசமயம் [[அயோத்தி|அயோத்தியின்]] அரசன் [[தசரதன்|தசரதனும்]] குழந்தை வரம் வேண்டிப் [[புத்திரகாமேஷ்டி யாகம்|புத்திரகாம]] [[வேள்வி]] செய்தார் எனவும், யாகத்தின் விளைவாக, அவருக்குப் புனிதமான ([[பாயசம்]]) கிடைத்தது எனவும், அவர் அதை அவருடைய மூன்று மனைவியருக்குப் பிரித்து வழங்கியதாகவும், அதன் விளைவாகத் தசரதனுக்கு [[இராமர்]], [[இலட்சுமணன்]], [[பரதன் (இராமாயணம்)|பரதன்]], மற்றும் [[சத்துருக்கன்]] ஆகியோர் பிறந்தனர் என்றும் கூறுகிறது. தெய்வீக கட்டளை மூலம் [[பருந்து]] ஒன்று அந்தப் பாயசத்தின் ஒரு பகுதியைப் பருகிச்சென்று, அஞ்சனா வழிபாட்டில் ஈடுபட்டிருந்த காடுகளின் மீது பறக்கும் போது அதைத் தவறவிட்டது எனவும், இந்துக் கடவுள்
வாயு பகவான், விழுந்த தெய்வீக பிரசாதத்தை அஞ்சனாவின் கைகளில் வழங்கினார், அவர் அதை உட்கொண்டதன் விளைவாக அனுமன் அவளுக்குப் பிறந்தான்பிறந்தார் எனவும் கூறுகிறது.
 
[[இராமாயணம்]] அனுமனின் பிறப்பிடம் [[கிட்கிந்தை]] எனக் கூறுகிறது. [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலம் [[பெல்லாரி மாவட்டம்]]. [[அம்பி (கர்நாடகம்)|ஹம்பி]] அருகேயுள்ள அஞ்சனாத்திரி மலை எனும் கிட்கிந்தை என்று பலராலும் கூறப்படுகிறது.<ref>https://www.deccanchronicle.com/nation/current-affairs/201218/at-hampi-fervour-peaks-at-hanumans-birthplace.html</ref><ref>http://hampi.in/anjaneya-hill</ref><ref>https://www.karnataka.com/hampi/anjeyanadri-hill/</ref>
 
==சிறு வயது==
"https://ta.wikipedia.org/wiki/அனுமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது