தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback Reverted |
||
வரிசை 111:
| footnotes =
}}
'''தமிழீழம்''' அல்லது '''தமிழ் ஈழம்''' (''Tamil Eelam'', {{lang|si|දෙමල ඊලාම්}}) எனப்படுவது [[இலங்கைத் தமிழர்]] தமது தாயக பிரதேசமாக கருதும் [[இலங்கை]]யின்
தமிழீழம் தங்களது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் மக்கட் தொகையில் பெரும்பான்மை இனமாக உள்ள [[சிங்களவர்|
'''தமிழீழக்''' கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி]]யின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, அறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று [[தமிழ் தேசிய இனம்|தமிழ் தேசிய இனத்தின்]] ஆதரவினை இது பெற்றது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை இது பெற்றுள்ளது.
|