வசபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 49:
இலம்பகர்ண வம்சத்தைக் சேர்ந்தவன். இலங்கையில் வட பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த தனது மாமனாரின் கீழ் வசபன் வேலை செய்து வந்தான். இக்காலத்தின் [[சுபகராஜன்|சுபகராஜ]] மன்னனே நாட்டை ஆண்டு வந்தான். சுபகராஜனை "வசபன்" எனும் பெயர் கொண்டவன் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றுவான் என சோதிடம் பார்பவர்கள் கூறினர். இதன் பொருட்டு "வசபன்" எனும் பெயர் கொண்ட அனைவரையும் கொன்றுவிடுமாறு மன்னன் உத்தரவிட்டான். எனினும் வசபனின் மாமனார் அவனை இரகசியமாக தனது இராணுவப்படையில் சேர்த்துக்கொண்டான். மாமனாரது மனைவியான பொத்த, [[சுபகராஜன்|சுபகராஜனின்]] கட்டளை பற்றி எடுத்துக்கூறி கவனமாக மறைந்துவாழுமாறு அறிவுரையும் கூறினாள். <ref name="Wi81">{{cite book|last=Wijesooriya|first=S.|title=A Concise Sinhala Mahavamsa|publisher=Participatory Development Forum|year=2006|page=81|isbn=955-9140-31-0}}</ref>
 
இராணுவத்தில் சேர்ந்துகொண்ட வசபன் வளர்ச்சிகண்டு மன்னன் மீது படையெடுப்பு மேற்கொண்டான். இப்படையெடுப்பினால் தனது மாமனையும் [[சுபகராஜன்|சுபகராஜனையும்]] கொன்று கி.பி. 67 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான். தான் இறக்கும் வரையிலும் (கி.பி. 111) 44 ஆண்டுகளாக வசபன் ஆட்சியில் இருந்தான். <ref name="Wi81" /> இவனிலிருந்து புதிதாக [[முதலாம் லம்பகர்ண வம்சம்|முதலாம் கங்கண அந்த மாநில பாஜக தேசிய அளவிலான அந்த இந்த இந்த புதிய விமான நிறுவனமான ஐஎஸ்ஐ அந்த மாநில மனித வள ஆதார மைய இந்த இந்த என்ன லம்பகர்ண வம்சம் ]] (66–436) ஆரம்பமானது. <ref>{{cite book|last=Nicholas|first=C. W.|author2=Paranavitana, S. |title=A Concise History of Ceylon|publisher=Colombo University Press|year=1961|page=77}}</ref>
 
== சேவைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வசபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது