தமிழ் முஸ்லிம்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி தணிகைவேல் மாரியாயிஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback Reverted |
||
வரிசை 24:
== பெயர் காரணம் ==
சங்க காலம் முதல் [[தமிழ்நாடு|தமிழகத்துடன்]] வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும், [[இலங்கைச் சோனகர்|சோனகர்]], உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான [[கலிபா]]க்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.<ref>http://www.tamilvu.org/slet/l3750/l3750pag.jsp?x=143{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} கம்பராமாயணம்</ref> ''மார்க்கப்'' என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி, பின் [[மரைக்காயர்]] ஆனார்கள்.▼
▲சங்க காலம் முதல் [[தமிழ்நாடு|தமிழகத்துடன்]] வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும், [[இலங்கைச் சோனகர்|சோனகர்]], உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான [[கலிபா]]க்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.<ref>http://www.tamilvu.org/slet/l3750/l3750pag.jsp?x=143{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} கம்பராமாயணம்</ref>
இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் ''லப்பைக்'' என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட, அதுவே [[லப்பை]] என்றானது.<ref>{{cite book|editor1-last=மு. அப்துல் கறீம்|title=இஸ்லாமும் தமிழும் |publisher=திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்|year=1982|page=71|quote=பாண்டிய நாட்டுக் கரைக்கு வந்த மற்ருெரு கப்பலில் வந்தவர்கள் லெப்பைகள் என அழைக்கப்பட்டனர். லப்பைக்' என்ற அரபிச் சொல்லுக்கு "இதோ அடிபணிந்தேன்' என்று பொருள். குழுத் குழுத் தலைவரின் ஆணைக்கு உடன் பணிந் தேன் எனக் கூறுதற்கு 'லப்பைக்' எனக் குழுவினர் உரைப் பார்கள்.இது கொண்டு அவ்வரபியர்கள் லப்பைகள் என அழைக்கப்பட்டார்கள். லப்பை என்பது லெப்பை, லெவை ஆகத் திரிந்தது. பாண்டியர் கரையில் வந்திறங்கிய அரபிகளின் வழியினர் இன்றுவரை லெப்பைகள் ( தமிழ் முஸ்லிம்கள்) என அழைக்கப்படுகின்றனர்.| url=https://books.google.co.in/books?id=O94HAQAAIAAJ&dq=%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%27+}}</ref><ref>{{cite book|editor1-last=எஸ் முத்துமீரான்|title=இலங்கை கிராமத்து முஸ்லிம் பழமொழிகள்|publisher=நேஷனல் பப்ளிஷர்ஸ்|year=2005|page=57|quote=இங்கு லெப்பை என்னும் சொல் பற்றிப் பல கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளன. லெப்பைக்' என்ற அரபிச் சொல்லுக்கு, "இதோ அடிபணிந்தேன்' என்பது பொருளாகும். ஒரு குழுவின் தலைவரின் ஆணைக்கு அடிபணிதல் என்று பொருள்படும் வகையில் லெப்பைக் எனக் குழுவினர் உரைப்பார்கள்| url=https://books.google.co.in/books?id=P7kLAQAAMAAJ&dq=%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+}}</ref>
== வரலாறு ==
பழங்காலத்திலிருந்தே [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை [[தென்னிந்தியா]]வின் மேற்குக்கரைக்கும், கிழக்குகரைக்கும் வியாபார நிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலை வணக்கக்காரர்கள் [[கிறித்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[யூதம்|யூதர்கள்]] போன்றோர்கள் இருந்தனர். ஆனால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்திக்குள்ளாக [[அரபு|அரேபியர்கள்]] அனைவருமே இசுலாத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்டிருந்தனர். [[முகம்மது நபி]]யின் தோழர்கள் பலரும் சமயப்பிரச்சாரத்திற்காக உலகின் பல பாகங்களுக்கும் பயணித்தனர். ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத்தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது. கி.பி. 629-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் (இன்றைய கொடுங்காளுர்) முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.<ref>http://www.amust.com.au/2017/01/first-muslim-and-first-mosque-in-india/</ref> அதைத்தொடர்ந்து தமிழகக்கரை நெடுகிலும் தொழுகைப் பள்ளிகள் கட்டப்பட்டன. மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட [[கூன் பாண்டியன்]], [[அரபு]] நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். [[மதுரை]]யில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான [[உறையூர்|உறையூரிலும்]] முசுலிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினார். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று [[உறையூர்|உறையூரில்]] அமைவதற்கும் ஆதரவு நல்கினார். அந்தப் பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது.
== நபிதோழர்களின் வருகை ==
வரி 39 ⟶ 35:
== குதிரை வணிகர்கள் ==
[[திருநெல்வேலி மாவட்டம்]], [[திருப்புடையார் கோவில்]] கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலமும் அதில் குதிரைகளோடு [[
[[முசுலிம்]] குதிரை வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தான் முதலில் 'பாளையம்' என்று அழைக்கப்பட்டது.<ref name="தினமணி">{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/kadhir/2014/08/24/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article2395899.ece | title=ஒன்ஸ்மோர் | accessdate=19 ஏப்ரல் 2015}}</ref> [[திருப்பெருந்துறை]] சிவன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரர் சிலை உள்ளது. அச்சிலைக்கு குதிரை இராவுத்தர் என்றும் அம்மண்டபத்திற்கு குதிரை [[இராவுத்தர்]] மண்டபம் என்றும் பெயர்.<ref name="தினமலர்"/>
வரி 79 ⟶ 75:
== அமைச்சரவையில் ==
அப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் ''பாண்டியர் காலம்'' என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள்.
கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் [[ராஜராஜ சோழன்|ராஜராஜ சோழனது]] அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் [[தஞ்சை]]க் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு [[இராசேந்திர சோழன்]] வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
வரி 88 ⟶ 85:
இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருனசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்..இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறதுசெய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக
இதுபோலவே 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக [[சீதக்காதி|வள்ளல் சீதக்காதி]] என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன.
இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்க மன்னர்கள்]], [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சாவூர் நாயக்க மராட்டிய மன்னர்கள்]] ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
== பாண்டிய மன்னனின் படையில்
[[மாலிக்காபூர்]] [[மதுரை]] மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இருபதினாயிரம்
== இஸ்லாமும் தமிழர்களும் ==
|