தெய்வச் சிலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
இடைவெளி
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தெய்வச் சிலையார்''' ('''Deivachilaiyaar''') [[தொல்காப்பியம்|தொல்காப்பியச்]] சொல்லதிகாரத்துக்கு [[உரைநடை|உரை]] எழுதிய இடைக்கால [[தமிழ் மொழி]] உரையாசிரியர்களில் ஒருவர். இவரது காலம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 1512 ஆம் நூற்றாண்டு.<ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=100}}</ref> இவர் [[வடமொழி]]யிலும் புலமை மிக்கவர் எனக் கருதப்படுகின்றது.
 
[[இளம்பூரணர்]] உரை தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. [[நச்சினார்க்கினியர்]] உரை தொல்காப்பியம் ஏறக்குறைய தொல்காப்பியம் முழுமைக்கும் உள்ளது. இவர் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கும் உரை எழுதியுள்ளார். [[பேராசிரியர் (தொல்காப்பியம்)|பேராசிரியர்]] உரை தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் இறுதி நூன்கு இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தெய்வச்_சிலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது