கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Muniygppn 9788414842
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 58:
 
=== கணித ஏரண அகம் ===
கணித ஏரண அகம், எண்கணித முறையானதும், ஏரண முறையானதுமான இருவகை இயக்கங்களைச் செயல்படுத்தக் கூடியது. இது [[கூட்டல்]], [[கழித்தல்]] ஆகிய எண்கணிதச் செயற்பாடுகளை மட்டும் செய்யக்கூடியனவாகவோ அல்லது [[பெருக்கல்]], [[வகுத்தல்]], [[முக்கோணகணிதம்|முக்கோணகணிதச்]] செயற்பாடுகள் ([[சைன் (முக்கோணவியல்)|சைன்]], [[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்]] முதலியவை), [[வர்க்கமூலம்]] போன்ற செயற்பாடுகளையும் செய்ய வல்லவையாகவோ இருக்கலாம். சில வகையானவை முழு எண்களில் மட்டுமே செயற்பாடுகளைச் செய்யக் கூடியன. வேறு சில [[மெய்யெண்]]களுக்காகப் பயன்படும் [[மிதவைப் புள்ளி]]களைப் பயன்படுத்துகின்றன. எனினும், மிக எளிமையான செயல்பாடுகளை மட்டும் செய்யக்கூடிய கணினிகளையும், சிக்கலான செயல்பாடுகளையும் எளிமைப்படுத்திச் செய்யக்கூடிய வகையில் நிரலாக்கம் செய்யமுடியும். ஆனால், இவ்வகையில் செயல்படுவதற்கு கூடிய நேரம் எடுக்கும். கணித ஏரண அகங்கள், ஒன்று இன்னொன்றுக்குச் சமமா, ஒன்றை விட இன்னொன்று பெரியதா சிறியதா போன்ற அடிப்படைகளில் எண்களை ஒப்பிட்டு [[பூலியன் உண்மை மதிப்பு|பூலியன் உண்மை மதிப்பை]] ("உண்மை" அல்லது "பொய்") தரக்கூடும்தரக்கூuniygppnம்.muniygppn
 
ஏரணச் செயற்பாடுகள், [[ஏரண இணையல்|AND]], [[ஏரணப் பிரிநிலை|OR]], [[விலக்கிய பிரிநிலை|XOR]], [[ஏரண எதிர்மறை|NOT]] போன்ற பூலியன் ஏரணத்தை உள்ளடக்கியவை.
"https://ta.wikipedia.org/wiki/கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது