நேர்பாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted Visual edit |
சி EthanJamesRஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback Reverted |
||
வரிசை 13:
== வரலாறு ==
[[File:Hyakinthos.jpg|thumb|upright]]
''ஹோமோ செக்ஸ்'' என்ற சொல்லின் அடிப்படை [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லான "ஹோமோ"விலிருந்து வந்ததாகும். கி.பி 1869ல் [[ஜெர்மனி]] உளவியல் நிபுணர் ''கார்ல் மரியா பென் கெர்ட்'' என்பவர் நேர்பாலீர்ப்பை ''ஹோமோ செக்ஸ்'' என்று அழைத்தார். கிரேக்க நாகரீகத்தில் நேர்பாலீர்ப்பைப் போற்றியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கிரேக்க தத்துவ ஞானி [[பிளாட்டோ]] தன்னுடைய நூலில் நேர்பாலீர்ப்பு உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று தெரிவிக்கின்றார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே நேர்பாலீர்ப்பு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதனால் கிரேக்கத்தில் ஆண் ஓரினச்சேர்க்கையை மிகவும் பெருமைக்குரிய விஷயமாக வீரர்கள் நினைத்தார்கள்.
வரி 25 ⟶ 21:
நேர்பாலீர்ப்புள்ள ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் ''gay'' என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை ''lesbian'' என்கிறார்கள். இவற்றை தமிழில் மகிழ்வன், மகிழினி என்று சுட்டுகிறார்கள். இந்த நேர்பாலீர்ப்பை விரும்பும் நபர்கள் சிலர் [[இருபாலீர்ப்பு|இருபாலீர்ப்பை]] விரும்பும் நபர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.
=== ஆப்பிரிக்கா ===
வரலாற்றில் முதல் நேர்பாலீர்ப்பாளராக கி.மு. 2400ல் வாழ்ந்த Khnumhotep மற்றும் Niankhkhnum ஆகிய நேர்பாலீர்ப்பு ஆண்கள் கருதப்பெறுகின்றனர்.
=== அமெரிக்கா ===
வரி 35 ⟶ 34:
1982ல் அமெரிக்க மாகாணமான விஸ்கான்சினில் முதல் முறையாக பாலியல் ரீதியான பாகுபாடு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து 1984ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்கலி நகரத்தில் நேர்பாலீர்ப்புடையவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வெர்மோன்ட் மாநிலத்தில் 2000ம் ஆண்டு, நேர்பாலீர்ப்புடையவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்பட்டது
ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் எம். பியான பெர்னிபிராங்க் மற்றும் ஜிம்ரெய்டி ஆகியோர் ஜூலை 7 2012ல் திருமணம் செய்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பேரவை எம்.பி. நேர்பாலீர்ப்புத் திருமணம் செய்து கொண்டதாக பூஸ்டன் குளோப் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.<ref>http://www.dinamalar.com/News_Detail.asp?id=503203&Print=1 பார்த்த நாள் 17-06-2013</ref>
=== பாகிஸ்தான் ===
பாகிஸ்தானைச் சார்ந்த ரெஹனா கவுசார் மற்றும் சோபியா கமர் ஆகிய இரு பெண்களும் நேர்பாலீர்ப்பு இணை ஆவர். இவர்கள் வரலாற்றின் முதல் இசுலாமிய நேர்பாலீர்ப்பாளர்களாகக் கருதப்பெறுகின்றனர்.<ref>[http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=9832:2013-05-28-16-21-13&catid=112:2011-01-07-13-23-33&Itemid=541 முதல் முறையாக முஸ்லிம் ஓரினச்சேர்க்கை பெண் ஜோடியின் திருமணம் - பணிப்புலம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
== நேர்பாலீர்ப்புக்கான காரணங்கள் ==
|